தாஜ்மஹால்💘

காதல் ஜோடிகள்
கற்பு இதயங்களை
வெள்ளை மாளிகைகுள்
அடக்குகின்றனர்...

சாஜஹான்,மும்தாஜ்
கதாப்பாத்திரத்தை கடன்
வாங்க துடிக்கின்றனர்...

வெள்ளை மாளிகையின்
ஏக்க சாயலில் காதல்
சின்னத்தை நெற்றியில்
பதிக்கின்றனர்..

அன்புக்கு இனிமேல்
புனைவிலும் எழுதக் கூடாத
நாவல் ஆகின்றனர்...

விரல்கள் சேர்த்து
விழிகள் கோர்த்து
உயிருக்குள் இடம் பெயர்ந்து
வாக்குறுதி முனுமுனுக்கின்றனர்..

(இஷான்)

எழுதியவர் : இஷான் (28-Oct-19, 11:22 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 68

மேலே