அதே கண்கள்
அதே கண்கள்
என் மனதை திருடிய
அதே கண்கள்
என் மனதில் பதிந்துவிட,
ஆழ் மனத்திலும்,
அவளோ காணவில்லையே
காண தவிக்கும் என் கண்கள்
என் உள்ளத்திற்கு ஏதோ ஆறுதல் சொல்லி
தேற்றுவது உணர்கின்றேன் நான் தேற மறுக்கும் என் மனசு ....