இயற்கை

கடல் நீரை உறிஞ்சி மேகத்தில் சேர்த்து
அந்த கார்மேகங்களை தன் கதிரொலியால்
மாற்றி மழையாய் வையகத்தில் பொழிய
வைக்கும் சக்தி சூரியன், அனலாய்க்
காய்ந்தாலும் தன் கதிரொலியால் உலகை
உய்விப்பவன் அவனே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Oct-19, 8:10 pm)
Tanglish : iyarkai
பார்வை : 431

மேலே