மழையில் நினைந்து ஜோடி🌨💔

மழையில் நினைந்து ஜோடி.🌨💔

கண்களால் கவர்ந்த அந்த ஜோடி
காதல் பீரிட்டு
அன்பு மிகுதியால்
இரு உயிர்களும் கட்டி அனைத்தன.
மழை பொழிந்து தள்ளியது.
ஆனந்த கண்ணீர் இருவர் கண்களில் வழிந்தோடி
மழைதனில் கரைந்தது.
இனி எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க இயலாது.
இயற்கை அன்னை அனுப்பிய மாமழை இந்த காதலர்களை இனைத்தது.

காதல் குயில்கள் இப்போது குகையில் தஞ்சம்.
வெளியே வெளுத்து வாங்கிய பெரும்மழை.
குளிரில் நடுங்கிய குயில்கள்.
செய்வதறியாது தவித்தன.
சொல்லி தெரிவதில்லை மன்மதகலை.
அறிமுகமில்லா
ஆணும், பெண்ணும் தனிமையில் ஒருவருக்கொருவர்
ஈர்க்கபடுவது இயற்கையின் நியதி.
இங்கே இவர் இருவரும் காதலர்கள்.
சொல்லவா வேண்டும்?
கரங்கள் கோர்த்து
கட்டி அனைத்தன.
மூக்கோடு மூக்கு உரசின.
முத்தம் மழை பொழிந்தன.
காதல் தீ பற்றின.
காமம் துளிர் விட்டன.
உயிர்கள் துடித்தன.
உடல் நெளிந்தன.
உறவுக்குள் புகுந்தன.
காமம் பாடம் படித்தன.
இன்னமும் படிக்க துடித்தன.
மீண்டும் ஒருமுறை
முடிவில்லா ஆட்டத்திற்கு அடிமை ஆயின.

- பாலு.

எழுதியவர் : பாலு (31-Oct-19, 4:22 pm)
சேர்த்தது : balu
பார்வை : 514

மேலே