காதல் பரிசு

கவலையோ என்னோடு, கதவருகே .!

உள்ளே, கதறலோ உன்னோடு .!

சிறிது நேரத்தில் எல்லாம் மறைந்து கண்ணீர் பெருகியது ...

காதலின் வரமாய், கைகளில் நம் குழந்தை ...!

எழுதியவர் : (2-Nov-19, 5:50 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 156

மேலே