தரிசனம்

நடைபெறுகிறது பூஜை,
நன்றாய்ப் பார்க்கிறான்சிறுவன்-
தாம்பாளத்தில் சுண்டல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Nov-19, 9:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 145

மேலே