94 அவன் - 01
94 அவன் அவள் காதல் - 01
========================
#அவன்_01
==========
வகுப்புக்கு வெளியே
திருவிழாக் கூட்டம்..
தானாக எகிரியது
இதயத்தின் ஓட்டம்..
சிலை ஒன்று சிரித்தபடி வந்து
சிம்மாசனம் போட்டு அமர்ந்தது மனதில்..
அடைமழை வெள்ளமாய் நீ..
காகிதக்கப்பலாய் நான்..
கவிழ்ந்தே விட்டேன்..
காப்பாற்று தேவதையே
என் கை பற்று
காதல் தீ பற்றட்டும்..
#அ_வேளாங்கண்ணி