காதல் சொல்ல வந்தேன் -8
காதல் சொல்ல வந்தேன்-8
பணம் கொண்டு எதையும்
விலைபேசும் சுயநலக்
கூட்டம்
நான் பார்த்த அனுபவம்
எதையும் எதிர்பார்க்காது
கொடுத்த உன் நேசம்
நான் கேட்காமல் எனக்கு
கிடைத்த வரம்
உலகம் தந்த அற்புதமான
சுகம்
எனக்குள் நீ வந்தபிறகே
இதெல்லாம் தெரியும்
ஏன்னா எனக்கு உன்னை
ரொம்பப் பிடிக்கும்