“சந்திராயான் 2” - ஓய்வின் நகைச்சுவை 245

“சந்திராயான் 2”
ஓய்வின் நகைச்சுவை: 245

மனைவி: ஏன்னா! ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ! அதோ வானத்திலே சந்திராயான் 2 சுற்றியிண்டு வர்றது தெரியுது பாருங்கோ!!

கணவன்: என்னடீ உளர்றே! அது எதோ பருந்து மாதிரியில்லா தெரியுது

மனைவி: ஆமாம்னு சொல்லுங்கோ!! நாளை லேடீஸ் கிளப் மீட்டிங்கிலே மொட்டை மாடியிலிருந்து நானும் என் வீட்டுக்காரரும் பார்த்ததாக பேசப்போறேன். கன்னா பின்னான்னு உளறிடாதேங்கோ

கணவன்: யாரு!! நான் கன்னா பின்னான்னு உளறுறேனா?!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (5-Nov-19, 7:22 am)
பார்வை : 111

மேலே