“டாஸ் டிலே” - ஓய்வின் நகைச்சுவை 244

“டாஸ் டிலே”
ஓய்வின் நகைச்சுவை: 244

மனைவி: ஏன்னா! ஏன் இன்னும் டாஸ் போடுற- தே டிலே பண்ணிண்டே இருக்கா?

கணவன்: அவுட் பீல்ட் இன்னும் வெட்டாம் அதான் டிலே பண்ற!

மனைவி: அட!! அவுட் பீல்ட் வெட்னா இன் பீல்ட் ட்ரய் தானே!! இன் பீல்ட்லே டாஸ் போட வேண்டி- யதுதானே. உங்களே போலத்தான் உங்க கிரிக்- கெட்டும். எல்லா வேலையும் சேர்த்து வச்சுண்டு அப்புறம் ஒண்ணுமோ நடக்கிற தில்லை! மழை பெஞ்சா என்னே! அட் லீஸ்ட் டாஸ் ஜெயிச்ச ஹப்பின்ஸ் இருக்கோமோன்னோ

கணவன்: (தனக்குள்) டேய் எப்படியடா இத்தனை வருஷம் சமாளிச்சே? யு ஆர் ரியலி கிரேட்!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (1-Nov-19, 5:59 pm)
பார்வை : 85

மேலே