வீடு மாடி

எங்க வீடு மாடி ஓரத்திலே
அம்மா குடத்தை தூக்கி வந்த வேளையிலே
குடத்தில் தண்ணீர் சிறிது நழுவயிலே
எங்க வீடு சின்ன வேப்பிலை மரத்திலே
தண்ணீர் சறுக்கி என் மீது கோட்டையிலே
வானத்தில் காக்கா பறந்தது :):):)

எழுதியவர் : shivani (5-Nov-19, 9:46 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 374

மேலே