அவன் பார்வை

வெய்யோன் ஒளிக்கதிரில்
மலர்ந்தன பொய்கையின்
தாமரைப் பூக்கள் , நிலவின்
தண்ணொளியில் மலர்ந்தன
குளத்தில் அல்லிப்பூக்கள்
அவன் பார்வைபட்டதில்
காதல் மலர்ந்தது என்நெஞ்சில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Nov-19, 3:21 pm)
பார்வை : 205

மேலே