என் சுவாசக் காற்றே

மூச்சுக் காற்றாய்
என்னில் வாழ்பவளே
நீ சுவாசம் தர மறுத்தால்
என் இதயத் துடிப்பு அன்றே
அடங்கிப் போகுமடி


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (7-Nov-19, 11:57 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 334

மேலே