மழை கொட்டுறது ஓய்வின் நகைச்சுவை 246

மழை கொட்டுறது
ஓய்வின் நகைச்சுவை: 246
மனைவி: ஏன்னா! காத்தாலே நடக்கறச்சே ஒரு மேகமுமில்லை. இப்படி தீடீரென எங்கிருந்து கொட்டு கொட்டுனு கொட்டறது?
கணவன்: அடியே ஆத்துலே எடுத்த ரூபாய் தீர்ந்துடுச்சு பேங்க் போகணும்னு சொல்றச்சே நீ அங்கங்கே இருந்து எடுத்துக் கொடுப் பாயோனோ அது போலத்தான். மழை பெஞ்சதுனு சந்தோசப்படோடி