உங்களுக்காக ஒரு சிறப்பு திருக்குறள்

உதடே ஒட்டாத ஒரு திருக்குறள் இதோ ..

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் !

எந்தெந்த பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ , அந்தப் பொருள்களால் நமக்கு துன்பம் கிடையாது .
மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்த உச்சரிக்கும் போது கூட உதடுகள் ஒட்டாது .
உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்க கூடிய ஒரே குறள் இது மட்டுமே .

எழுதியவர் : (10-Nov-19, 6:39 pm)
பார்வை : 65

மேலே