தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில்
நிறைய தமிழ் சொற்கள் ஆங்கிலதிதில் இருக்கிறேன்றன . சற்றே ஆழமாக யோசித்தால் அல்லது வார்த்தைகளை பிரித்துப் பார்த்தல் நன்கு புரியும் . இதோ சில எடுத்துக்காட்டுகள் கீழே ..
Mango - மாங்காய்
cash - காசு
one - ஒன'று
eight -- எட்டு
victory --வெற்றி
win - வெல் /வென்று
wagon - வாகனம்
elachi -- ஏலக்காய்
coir -- கயிறு
eve --அவ்வை
terra -- தரை
metre -- மாத்திரை (unit represebtation in Tamil )
Name -- நாமம்
vomit -- ஓமட்டு
பின்வரும் வார்த்தைகளில் 'S " ஐ நீக்கிவிட்டு பார்த்தால் அப்படியே தமிழ் சாயல் ..
script -குறிப்பு
speech --பேச்சு
speed --பீடு /வேகம்
sponge --பஞ்சு
snake --நாகம்
கீழ்கண்ட வார்த்தைகளில் முதல் எழுத்தை நீக்கி விட்டு பாருங்கள் புரியும் .
attack --தாக்கு
Make --ஆக்கம்
Round -உருண்டை
Lemon -இளம் மஞ்சள் (எலுமிச்சை )
Roll --உருள
Orate - உரையேற்று
know ledge -- கணம்
Molecule -- மூலக்கூறு
kill -- கொல்
prize -- பரிசு
other --இதர
Tele -தொலை
Teak -- தேக்கு
Rice --அரிசி
Aqua -- அக்கம்
Venom --விடம்
Fade --வாடு
Poly -- பல
Mega --மிக
Accept -- இசைப்படு
Mature -முதிர்
Goat -- கடா
Pain -- பிணி
Yarn --Ghaan Yarn - Thread
culprit -- கள்ளன் (குற்றவாளி)
Torque - திருகி
lelvel -- அளவு
Mad - மடமை
Surround -- சுற்றம்
God -- கடவுள்
birth -- பிறப்பு
Capture --கைப்பற்று
want -- வேண்டி
Polugh -- உழவு
Sudden --உடன்
Adamant --ஆடம்
Fault --பழுது
Shrink --சுருங்கு
Villa -- இல்லம்
path -- பாதை
Via /way -- வழியாக
Bottle --புட்டி
cot -- கட்டில்
Nerve -- நரம்பு
Betrothal -- பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர சம்மதித்தல்)
Grain --குருணை
button --பொத்தான்
படித்ததில் பிடித்தது ..