நீ செய்யும் செயலால்

சூரியனை நிலா பார்க்க வரும்
அந்த நொடி வரை
ஒரு சிட்டுக்குருவியின் கூச்சல் ஓசை
வந்து கொண்டே இருப்பது அல்லலாகி விட்டது
அது வாழும் ஒவ்வொரு நொடியும்
மலை உச்சியில் இருக்கும் பாறையை போல
அதன் உயிர் ஊசலாடுகிறது
அதன் இறுதி சுவாசத்திற்கு
நீ சுவாசித்து கொண்டு
செய்யும் செயல்களே ஆகும்

எழுதியவர் : வருத்தப்படாத ஷிவானி (10-Nov-19, 7:19 pm)
சேர்த்தது : ஷிவானி
Tanglish : nee seiyum seyalaal
பார்வை : 207

மேலே