தேடல்

தேடலின்
விளிம்பில்
உன்னை
மீட்டெடுக்க
உந்தன்
நினைவுகளில்
தொலைந்து
போகிறேன்
நான்.....

எழுதியவர் : அனிதா (10-Nov-19, 11:21 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : thedal
பார்வை : 120

மேலே