தேயும் நிலவு

எழுதாத நேரத்தில் !
எண்ணத்தில் தோன்றும் கவிதை ....

எழுத்தில் எழுத ....
சிந்தனை பேனா முள் உடைந்ததே !

இருண்ட நாள் முடியா மூன்றாம் பிறையை முளைத்தது

எழுதியவர் : _கோவணம் மு செல்வகுமார் (11-Nov-19, 12:10 am)
Tanglish : theyum nilavu
பார்வை : 161

மேலே