தேடுகிறது

நம்பிக்கை கண்ணாமூச்சியாட

துரோகம் கண்முன்னே நடமாடியது

இதுதெரிந்து மனம் மட்டும்

நடிக்கத் தெரியாது நம்பிக்கையை

இன்னும் தேடுகிறது

எழுதியவர் : நா.சேகர் (15-Nov-19, 7:19 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thedukirathu
பார்வை : 177

மேலே