நட்பு மது

சிறுவயது தோழா - ஒன்றும் அறியாது நமக்கு
அன்பும் மட்டும் கொண்டோம்

போட்டி கொண்டோம் - விளையாட்டில்
காயம் கொண்டோம் - வெற்றி தோல்வியில்
ஒரு மனதாக நின்றோம் - நல்வாழ்க்கையில்

கையில் மது ஏந்தினோம்
மரணத்தில் முடித்து கொண்டோம்.

பாதி வயதில்

இப்படிக்கு
விதி

எழுதியவர் : ராஜு (15-Nov-19, 5:43 pm)
சேர்த்தது : ராஜூ
Tanglish : natpu mathu
பார்வை : 449

மேலே