ருக்மணி

புது முகமான ஆசிரியையாய் வந்து
முழு modernite's - சையும் பேச்சால் கவர்ந்து
modernite -டாக இருக்கும் நீங்கள்
modernite -பால்ஸ் வைத்திருப்பதால் வாழ்த்துக்கள்
இப்பொழுது பல பேர் ,
ஆறாம் வகுப்பு படித்து முடித்ததாக ,
மிகவும் வருத்தப்படுகிறோம் .
ground floor முதல் ,
third floor வரைக்கும் ,
அற்புதமான ஆசிரியை என்று
இவ்வளவு குறுகிய நேரத்தில்
கூரையை பொய்த்து ,
பாராட்டு வாங்கி
மாடர்ன் ஸ்கூல் வரலாற்றில்
நீங்கள் இடம் பெற்று உள்ளீர்கள்
-ருக்மணி'ஸ் fan
(v .h .ஷிவானி)

எழுதியவர் : வருத்தப்படாத ஷிவானி (14-Nov-19, 8:13 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 49

மேலே