படிப்பும் பாவமும்

பாரதி சொன்னது-
படிப்பு வளருது,
பாவம் தொலையுது..

இப்போ,
படிப்பும் வளருது
பாவமும் வளருது,
பலசரக்குக்கடை வியாபாரமாய்ப்
படிப்பு ஆனதாலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Nov-19, 10:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே