தன்னம்பிக்கை

காலம் கடந்து சென்றாலும்
கனவுகளை இலட்சியங்களை
நினைவில் கொள்...
முயற்சிகளை உன் மூலதனமாக
என்றே இரு
உன் தன் வெற்றியை உலகில்
நிலைநாட்டு...
மறந்து போகாதே!
பயந்து போகாதே!
இந்த சமூகம் உன்னை
எப்படி பார்க்கும் என நினைக்காதே!!

சமூகத்திற்காக பலர் பலவற்றை
இழக்கின்றனர்....
எதை பற்றியும் நினைக்காதே!!
உன் வெற்றி பாதையில் நீ மட்டும்தான்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (19-Nov-19, 10:53 am)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 4188

மேலே