என் அன்பே !

நீ
பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு
மரணம் தேடிவரும் ஒரு வழி
என்பதை மறந்து விடாதே
என் அன்பே !

எழுதியவர் : கார்த்திக் . பெ (1-Aug-10, 12:07 pm)
பார்வை : 705

மேலே