பொறாமை

நீ...!
பூனையுடன் விளையாடுவதை பார்த்து
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.
நான் அந்த பூனையாக இருக்க கூடாத என்று...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (1-Aug-10, 12:08 pm)
Tanglish : poraamai
பார்வை : 576

மேலே