கொலுசு


உன் கால் கொலுசு சினுங்களை கேட்டபின்,
எனக்கு எங்கு கொலுசு சினுகினாலும்,
உன் ஞாபகம் வரும் ,
என்னவள் கொலுசு உன்னைவிட அழகாக சிரிக்கும் என்று தோன்றும் !
கொலுசுக்கு சங்கீதம் கற்று கொடுத்தவள் நீ!
நீ ஏன் ஒரு அரங்கேற்றம் செய்ய கூடாது!
வெட்கப்படாதே என் முகம் சிவக்கின்றது !
உன் நாணத்தை கண்டு.

எழுதியவர் : அருண்குமார் (1-Aug-10, 2:32 pm)
சேர்த்தது : Arunj
பார்வை : 738

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே