ஆசை...

உன்
சுவாசம்
தொடும் தூரத்தில்
நானிருக்க
வேண்டும்.
அந்த
சுவாசத்தை
சுவாசித்து
நான்
உயிர்
வாழ வேண்டும்....


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (1-Aug-10, 10:29 am)
சேர்த்தது : karthikjeeva
Tanglish : aasai
பார்வை : 602

மேலே