தேடுகிறது விழிகள்

நீ நடந்த பாதை
கடந்த காலமானாலும்

அறியாமல்
தேடுகிறது விழிகள்
இன்றும்
உன் பாத சுவடுகளை

எழுதியவர் : devikutty (21-Nov-19, 4:35 pm)
பார்வை : 623

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே