நீ என்றும் என்னோடு

நினைவுகளில் மிதந்தும்
கனவுகளில் கலந்தும்
என் ரணங்களிலும்
நற் கணங்களிலும்
கூடவே என்னோடு
சேர்ந்து வருகிறாய்
விலாசம் அறியாமல்
என்னை தவிக்க விட்டு
நீ விலகிச் சென்ற போதும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Nov-19, 6:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : nee endrum ennodu
பார்வை : 413

மேலே