வா அன்பே வா

அன்பே என்னன்பே ஆருயிரே பொற்கிழியே
இன்பம் வந்தாலும் இன்முகமாய் வரவேற்று
துன்பம் வந்தாலும் துவளாமல் அதையேற்று
ஒன்றாய் இருப்போமே வா
அஷ்றப் அலி
அன்பே என்னன்பே ஆருயிரே பொற்கிழியே
இன்பம் வந்தாலும் இன்முகமாய் வரவேற்று
துன்பம் வந்தாலும் துவளாமல் அதையேற்று
ஒன்றாய் இருப்போமே வா
அஷ்றப் அலி