பூவிழியே நீவேண்டும்

அங்கம் பொன்ரதம் வான்நிலாப் பூமுகம்
எங்குமே வீசும் நறுமணம் மலர்வனம்
பொங்குதே நெஞ்சம் பூவிழியே நீவேண்டும்
மங்காமல் காப்பேனே வா

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Nov-19, 12:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 269

மேலே