வெட்கமே

நிலவுக்கு வெட்கம்,
மறைகிறது மேகத்தினுள்-
முகம்காட்டும் காதலி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Nov-19, 12:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 177

மேலே