நயனங்கள் நலம் விசாரிக்குதோ
நயனங்கள் நலம் விசாரிக்குதோ
செவ்விதழ்கள் சிவப்புக் கம்பளம் விரிக்குதோ
விரியும் சிவப்பினில் புன்னகை முத்துக்கள் உருளுதோ
அந்தியின் அழகுகள் சொந்தம் கொண்டாடும் உன்னை
நந்தவன மலர்கள் கைகூப்பி வரவேற்குதோ ?