நந்தவனப் பேரெழில் வான்நிலவே
திங்களும் தென்றலும் தீந்தமிழ்ப் பாடலும்
மங்கிடும் மாலை பொழுதும் மனமுவந்து
தங்கிடும் நந்தவனப் பேரெழில் வான்நிலவே
பொங்குதேநீ ரூற்றாய்நெஞ் சம் !
திங்களும் தென்றலும் தீந்தமிழ்ப் பாடலும்
மங்கிடும் மாலை பொழுதும் மனமுவந்து
தங்கிடும் நந்தவனப் பேரெழில் வான்நிலவே
பொங்குதேநீ ரூற்றாய்நெஞ் சம் !