உன் மடி

மறுஜென்மம் என்ற ஒன்று
இருந்தால் இருக்கட்டும்

இருக்கா தெரியாது

இறந்த பின் கிடைப்பதாக
சொல்லும் சொர்க்கம்

இருக்கட்டும் எனக்கு வேண்டாம்

சில நொடிகளில் முடியும்
உடல் உறவுசுகம்

எவ்வளவு காலம் தொடரும்
தெரியாது

அன்பான உன் தலைவருடலில்
உன்மடி தரும்

சுகம்போதும் இருக்கும்வரை

எழுதியவர் : நா.சேகர் (25-Nov-19, 10:50 pm)
Tanglish : un madi
பார்வை : 865

மேலே