மாற்றம்

உன்னை நீ மாற்றிக்கொள் என்று கூறும் உலகம் தான்,

மாறிய பிறகு - நீ மாறிவிட்டாய் என்று கூறி ஒதுக்கியும் விடுகிறது.

எழுதியவர் : முஹம்மது உதுமான் (28-Nov-19, 12:01 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : maatram
பார்வை : 230

மேலே