விவசாயி
சுயமாய் சம்பாதித்து,
சுயநலமற்று வாழ்பவர் !
தனக்கு பிறகு தான் தானமும் தர்மமும் என்ற நிலையை மாற்றி,
தன்னலமற்று வாழ்பவர் !
தன் குடும்ப நலனை காட்டிலும், பிறர் நலனில் அதிக அக்கறை கொண்டவர் !
தன் குழந்தையை தோளில் சுமந்தத்தை காட்டிலும் மக்களின் பசியை தன் தோளில் ஏராய் சுமந்தவர்.
இன்று சுமக்கிறார் தன் வாழ்விற்க்கான வழிகளை எல்லாம் வலிகளாய் !