எங்கள் பொன் நாடு
முன்பு 56 தேசங்கள் மட்டும் இருந்ததாக உலகம் நம்பியது . அவைகள் மொத்தமும்
உலக நாடாம். இதில்
பண்டைத் தமிழகம்.
(சேர நாடு) கேரளம் ,கொல்லம் , மலையாளம் ,(சோழ நாடு ) சோழம், துளுவம்
(தகடூர்)கொங்கணம் (கோவை) ,பல்லவம் (காஞ் சி ) தெக்கணம் , (பாண்டி நாடு )
தென்பாண்டி மதுரை சிங்களமும் ஆகப் பத்து நாடுகளாம்
திராவிடம் என்பது 1. திராவிட நாடு 2 ஆ ந்திரம், 3.கன்னடம்,4. மகா ராட்டிரம்,5.
கூர்ஜரம் ஆக 5 நாடுகளின் கூட்டாகும்.நீவீர் அறிவீர் தமிழரே