மாற்றம்

அசையாத ஆணிவேர்கூட
அசைந்து விடுகிறது
சில நேரங்களில்;
காலம் நெருக்கிடைகளை
விதைக்கும் போது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (2-Dec-19, 11:26 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : maatram
பார்வை : 1876

மேலே