மழை

வேண்டும் வரம் கேட்ட போது
வர மறுத்த நீ
வேண்டா வரம் கேட்டபோது மட்டும்
ஏன் கொட்டுகிறாய்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (4-Dec-19, 6:39 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : mazhai
பார்வை : 2191

மேலே