கோரிக்கை

நூல்பந்தில் நுணுக்கமாய்
ஏற்றிய கம்பத்தில் பறக்கிறது
சிங்கக் கொடி மட்டுமல்ல;
தமிழரின் தாயகக் கோரிக்கையும்தான்!

எழுதியவர் : சுதந்திரம், கோரிக்கை, தமிழ (4-Dec-19, 6:43 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 99

மேலே