தூக்கமும் இல்லை கனவும் இல்லை

தூக்கமும் இல்லை கனவும் இல்லை
==========================================ருத்ரா


அது
தூக்கமும் இல்லை.
கனவும் இல்லை.
அந்த இரண்டும்
இருக்கின்றதும் இல்லாததுமான
ஒரு முட்படுக்கை
காதல் எனப்படுகிறது.

=====================================
எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (5-Dec-19, 2:02 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 180

மேலே