முத்தமும் வெட்கமும்

அவள் முகத்தில்
நான் முத்தத்தை
விதைத்தேன்
அது வெட்கமாக
பூத்திருக்கிறது...

.


எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Dec-19, 8:21 am)
Tanglish : MUTHAMUM vetkamum
பார்வை : 167

மேலே