கனவில் வந்து நீ மீண்டும் தரிசனம் தருகிறாய்
மலரும் பூவில் மகிழ்ந்தேன்
உன் நினைவு வந்தது
உன் நினைவில் திளைத்து
பொய்யில் மிதந்தேன்
கவிதை வந்தது
கவிதையில் மிதந்து நின்றேன்
கனவு விரிந்தது
கனவில் வந்து நீ
மீண்டும் தரிசனம் தருகிறாய் !
மலரும் பூவில் மகிழ்ந்தேன்
உன் நினைவு வந்தது
உன் நினைவில் திளைத்து
பொய்யில் மிதந்தேன்
கவிதை வந்தது
கவிதையில் மிதந்து நின்றேன்
கனவு விரிந்தது
கனவில் வந்து நீ
மீண்டும் தரிசனம் தருகிறாய் !