கொள்ளை அடிக்கிறாய் நெஞ்சை

பூவில் வழியும் சுவைத்தேன் அனைத்தையும்
புன்னகை பூவிதழ் கள்தன்னில் ஏந்தியே
மெல்லச் சிரிக்கிறாய் கண்கள் கவிகிறாய்
கொள்ளை அடிக்கிறாய்நெஞ் சை !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-19, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 95

மேலே