பட்டாம்பூச்சியாய்

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
வண்ணமயமாய்

பறந்தது எல்லாம் நின்றுபோனது
ஒற்றைப்பூவாய்

எனக்குள் நீ சிறகடிக்க ஆரம்பித்தப்
பின்

எழுதியவர் : நா.சேகர் (12-Dec-19, 6:58 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pattaampoochiyaai
பார்வை : 444

மேலே