சிரிப்பு

கள்ளமில்லா அக்மார்க்
சிறுவெட்க சிரிப்பு

கிராமத்து முத்திரையே
இதன் சிறப்பு

நிலைக்க வேணும் எம் குலபெண்களுக்கு

இந்த பொன்னான தித்திப்பு

எழுதியவர் : நா.சேகர் (12-Dec-19, 6:55 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sirippu
பார்வை : 748

மேலே