கண்கயல் சொல்லுது காதலின் மெல்லியல்
கண்கயல் சொல்லுது காதலின் மெல்லியல்
கண்கள் கவிந்திட அந்தி அழகியல்
புன்னகை செவ்விதழ் தேன்சிந்தும் பூவியல்
என்பொய்உன் வெண்பா இயல் !
கண்கயல் சொல்லுது காதலின் மெல்லியல்
கண்கள் கவிந்திட அந்தி அழகியல்
புன்னகை செவ்விதழ் தேன்சிந்தும் பூவியல்
என்பொய்உன் வெண்பா இயல் !