அள்ளிப் பருகலாம் வா

வண்ணவண்ணப் பூக்கள் விரிந்திடும் பூந்தோட்டம்
சின்னச்சின் னக்குயில்கள் பாடுது பார்கிளையில்
துள்ளித்துள் ளிக்குதித் தோடிடும் நீரோடை
அள்ளிப் பருகலாம் வா !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-19, 11:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே